04.04.2013 - மரண அறிவித்தல்

posted Apr 4, 2013, 9:24 AM by Web Team -A   [ updated Apr 4, 2013, 11:05 AM ]
தேசிகர் வீதி, காரைதீவு-10ம் பிரிவைச் சேர்ந்த திரு. காசுபதி.வெற்றிவேல் (அமிர்தலிங்கம்) அவர்கள் 04.04.2013 இன்று காலமானார்.
 

அன்னார் அன்னலெட்சுமி அவர்களின் கணவரும், சத்தியப்பிரியா, நிசாந்தினி, சிந்துஜா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(05.04.2013) பிற்பகல் 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்.
 
 
 
Comments