04.04.2014- மரண அறிவித்தல்..

posted Apr 4, 2014, 1:25 AM by Web Admin   [ updated Apr 4, 2014, 2:15 AM by Unknown user ]
காரைதீவை பிறப்பிடமாகவும் தம்பிலுவில்லை வசிப்பிடமாக கொண்ட அமரர்.கந்தையா.தனிநாயகம் (ஓய்வு பெற்ற அதிபர், காரைதீவு இணக்கசபையின் முன்னைநாள் உறுப்பினர்) அவர்கள் 03-04-2014 காலமானார்.


அன்னார் காலஞ்சென்ற சிவபாதசுந்தரியின் அன்புக்கணவரும், புஸ்பாஞ்சலி, கீதாஞ்சலி, சிவாஞ்சலி, கிருத்திகா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (04.04.2014) பிற்பகல் 03:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக தம்பிலுவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
 
Comments