04.05.15- 2ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Apr 4, 2015, 1:42 AM by Unknown user
கடந்த 04.04.2013 அன்று மரணமடைந்த காரைதீவை சேர்ந்த 
அமரர் காசுபதி வெற்றிவேல் அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் அமுது படையலுடன் இன்று 04.04.2015 உணர்வு பூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெறுகின்றது.

தகவல் : குடும்பத்தினர்




Comments