04.07.15- மரண அறிவித்தல்..

posted Jul 3, 2015, 11:26 PM by Unknown user   [ updated Jul 4, 2015, 3:57 AM ]
காரைதீவு 07ம் பிரிவைச்சேர்ந்த திருமதி. பொன்னம்பலம்-கண்ணாமணி அவர்கள் 03.07.2015 நேற்று காலமானார். 
அன்னார் பொன்னம்பலம்-முத்துப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்
,விஜயலெட்சுமி,பரிமளாதேவி,அற்புதநாதன்(புகையிரதத் திணைக்களம் மட்டக்களப்பு),கமலாதேவி(சுருக் கெழுத்தாளர் மாவட்ட​ நீதிமன்றம் பொத்துவில்),சசிகலாதேவி காலஞ்சென்ற​ புவனேஸ்வரி,ரவீந்திர​ நாதன்,சிவயோகநாதன் 
ஆகியோரின் அன்புத்தாயாரும் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று04.07.2015 பிற்பகல் 5.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

Comments