04.11.15- மரண அறிவித்தல்..

posted Nov 3, 2015, 8:53 PM by Liroshkanth Thiru
காரைதீவு 6ம் பிரிவைச் சேர்ந்த பெருமாள் மோகன்ராஜ் அவர்கள் 03.11.2015 அதாவது நேற்று காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான பெருமாள் பாப்பாத்தி தம்பதிகளின் அன்பு மகனும் சரோஜாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பெருமாள் , காச்சிப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மகேந்திரன், சந்திரன், கிருஷ்ணசாந், ஈஸ்வரி, காஞ்சனா, கலா ஆகியோரின் மச்சானும், விஜயகுமார், சசிதரன், வீரகுமாரி , நிலக்ஷகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவர். 

அன்னாரின் பூதவுடல் இன்று 4ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றார்கள். 

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்.


Comments