04.11.2012- மரண அறிவித்தல்-(ஆடியோ ஒலிபரப்புடன்)

posted Nov 4, 2012, 1:38 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]

அமரர் திரு. குஞ்சித்தம்பி.புஸ்பராசா அவர்கள் இன்று (04.11.2012) அகால மரணமானார்.

 அன்னார்  கரைதீவு 03 ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், சின்னத்தம்பி கலாவதியின் அன்புக் கணவரும்,
கோமளாதேவி, சிறிதேவி, தர்சினி, குமுதா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (04.11.2012)  பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்



04.11.2012- கண்ணீர் அஞ்சலி..

அமரர் திரு. குஞ்சித்தம்பி - புஸ்பராசா அவர்களுக்கு...


Comments