04.11.2013 - மரண அறிவித்தல்..

posted Nov 4, 2013, 12:33 AM by Unknown user   [ updated Nov 8, 2013, 4:44 AM by Web Admin ]
காரைதீவு-04ம் பிரிவை சேர்ந்த திருமதி.ஈஸ்வரி.சாமிதம்பி அவர்கள் 03.11.2013 ம் திகதி அன்று காலமானார்.
http://yourlisten.com/karaitivunews1/mrseaswarysamiththampi

அன்னார் சாமிதம்பி அவர்களின் அன்பு மனைவியும், இலட்சுமி, நடராஜா, புஸ்பவதி, தவராஜா, மகேஸ்வரன்(C.T.B), சிவலிங்கம்(கோட்டக்கல்வி அலுவலகம்-காரைதீவு), புவனேந்திரன் ஆகியோரின் தாயாரும் ஆவார்.
 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 04.11.2013 2013 திகதி மாலை 3.00 மணிக்கு நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
 

Comments