05.01.2014 - மரண அறிவித்தல்..

posted Jan 5, 2014, 1:20 AM by Web Admin   [ updated Jan 5, 2014, 3:06 AM by Unknown user ]
திருமதி.மகேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் நேற்று 04.01.2014 காலமானார்.

காரைதீவு-07ம் பிரிவைச்சேர்ந்த திருமதி.மகேஸ்வரி சச்சிதானந்தம் அவர்கள் நேற்று 04.01.2014 அன்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (05.01.2014) மாலை 3.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 
 

Comments