18.01.2014 - மரண அறிவித்தல்..

posted Jan 17, 2014, 6:48 PM by Web Admin   [ updated Jan 18, 2014, 2:34 AM by Unknown user ]
செல்வி.சின்னராசா.சரோஜினி அவர்கள் 17.01.2014 அன்று காலமானார்.


http://yourlisten.com/karaitivunews1/ssarojini

காரைதீவு-10ம் பிரிவைச்சேர்ந்த செல்வி.சின்னராசா சரோஜினி அவர்கள் 17.01.2014 அன்று காலமானார். அன்னார், சின்னராசா- தங்கப்பாக்கியம் அவர்களின் அன்பு மகளும், சாந்தினி, காலஞ்சென்ற ஸ்ரீதர், சங்கர் (அவுஸ்திரேலியா), சுவாஜினி (குடும்ப நல உத்தியோகத்தர்-யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற சுதாகர் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (18.01.2014) மாலை 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 

Comments