05.02.2014 - மரண அறிவித்தல்.

posted Feb 5, 2014, 12:51 AM by Unknown user   [ updated Feb 5, 2014, 8:29 AM ]

காரைதீவு-02ம் பிரிவைச்சேர்ந்த திரு.சாமிதம்பி.பாலசுந்தரம் அவர்கள் 05.02.2014 இன்று காலமானார்.


அன்னார் சிவமலரின் அவர்களின் அன்புக் கணவரும், பரமேஸவரி காலம்சென்ற மகேஸ்வரி, தில்லைநாயகம், காலம்சென்ற வேதநாயகம், பாக்கியராஜா (லண்டன்), கமலேஸ்வரி (ஆசிரியை, சண்முகா மகா வித்தியாலயம்-காரைதீவு), புவனேஸ்வரி (முகாவைத்துவ உதவியாளர், பிரதேச சபை-காரைதீவு), காலம்சென்ற சாமுலேஸ்வரி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (05.02.2014) 16:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
 
 

Comments