05.04.2014- மரண அறிவித்தல்..

posted Apr 4, 2014, 11:47 PM by Web Admin   [ updated Apr 5, 2014, 1:36 AM by Unknown user ]
காரைதீவு-10ம் பிரிவைச் சேர்ந்த கந்தையா. இராஜரெட்ணம் (ஓய்வுபெற்ற கிராம சேவக உத்தியோகத்தர்) அவர்கள் நேற்று 04-04-2014 காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (05.04.2014) பிற்பகல் 05:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் தகனக்கிரிகைக்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்


Comments