05.05.17- மரண அறிவித்தல் அமரர்.சின்னத்தம்பி சதாசிவம்..
posted May 5, 2017, 1:30 AM by Habithas Nadaraja
[
updated May 5, 2017, 1:33 AM
]
காரைதீவு 5 ஆம் பிரிவைச்சேர்ந்த அமரர்.சின்னத்தம்பி சதாசிவம்(பொலிஸ் உத்தியோகத்தர், பிரதம பூசகர்) அவர்கள் 04.05.2017 நேற்று காலமானர். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று (05.05.2017) பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறும்.