05.07.2014- மரண அறிவித்தல்

posted Jul 5, 2014, 3:39 AM by Unknown user   [ updated Jul 5, 2014, 3:18 PM by Unknown user ]
சீத்தானைக்குட்டிபுரம் காரைதீவு-03ஐ பிறப்பிடமாகவும்,காரைதீவு-11ஐ வசிஐப்பிடமாகவும் கொண்ட​
  குஞ்சித்தம்பி-கமலாம்பிகை 
அவர்கள் 05.07.2014 சனிக்கிழமை அதாவது இன்று இறைபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற​ இளையதம்பி-கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் தேவமலர்,விஜயலட்சுமி,கலாராணி,உதயகுமார்,(தாதிய​ உத்தியோகத்தர்​ ஆதார​ வைத்தியசாலை-கல்முனை)
ஆகியோரின் அன்புத்தாயும்,தெய்வேந்திரன்(தொழில் நுட்ப​ உத்தியோகத்தர்-தேசிய​ வீடமைப்புஅதிகாரசபை-கல்முனை) யோகேஸ்வரன்(முகாமைத்துவ​ உதவியாளர் பிரதேசசபை-நவிதன்வெளி)சங்கரப்பிள்ளை(வீதி அபிவிருத்திஅதிகாரசபை-கல்முனை) சிந்துஜா(தாதிய​ உத்தியோகத்தர்-ஆதார​ வைத்தியசாலை-கல்முனை) ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.07.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக​ காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைபேரும் ஏற்றுக் கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.      
தகவல்:குடும்பத்தினர்Comments