05.09.16- மரண அறிவித்தல்..

posted Sep 4, 2016, 6:51 PM by Habithas Nadaraja   [ updated Sep 4, 2016, 6:52 PM ]
காரைதீவு.05 ம் பிரிவைச் சேர்ந்த திரு.சின்னத்தம்பி.முத்துலிங்கம் (Ret.Accountant, Fisheries co-operation) அவர்கள் 
02-09-2016 வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் திருமதி. லோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், உஸ்ஸானந் (Singapore), ஜெகஜீவன் ஆகியோரின் 
ன்புத் தந்தையும், காலஞ்சென்ற திரு.சீனா கானா வாத்தியார் அவர்களின் மருமகனும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-09-2016 திங்கட்கிழமை அன்று காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.


Comments