05.10.15- மரண அறிவித்தல்..

posted Oct 4, 2015, 9:51 PM by Liroshkanth Thiru
காரைதீவு-05ம் பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-08ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கணபதிப்பிள்ளை விக்னேஸ்வரன் (காரைதீவு பிரதேச செயலக ஊழியர்) அவர்கள் நேற்று 04-10-2015 அன்று காலமானார்.

அன்னார் நவமணி (ஓய்வு பெற்ற வைத்தியசாலை ஊழியர்) அவர்களின் அன்புக் கணவரும், காலம்சென்ற ஜெயகாந்தன், சுகந்தி, சங்கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 05-10-2015 பிற்பகல் 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.

தகவல் : குடும்பத்தினர்


Comments