05.12.14- மறைவு தின நாள்..

posted Dec 4, 2014, 6:32 PM by Unknown user
திருமதி கனகம்மா சோமசுந்தரம் ஆசிரியை (1928 -1965)
முந்தித் தவம்கிடந்து,  முன்னூறு நாள் சுமந்து
தொந்தி சரிய சுமந்து, அங்கமெல்லாம் நொந்து பெற்று
பையலென்ற போதே பரிந்து எடுத்து
அந்திப்பகலாச்சிவன் ஆதரித்து
செய்யஇரு கைப்புறத்தில் ஏந்தி
கனக முலை தந்தாளை - இனி 
எப்பிறப்பில் காண்பேன் !
(பட்டினத்தார் சுவாமிகள்)
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி


Comments