06.01.16- மரண அறிவித்தல்..

posted Jan 6, 2016, 8:42 AM by Unknown user
செல்வி.இராசமாணிக்கம் பத்மறாணி அவர்கள் நேற்று (05.01.2016) காலமானார்.
அன்னார் காலம்சென்ற இராசமாணிக்கம் ( ஓய்வு பெற்ற ஆசிரியர்), சிவகாமியம்மை தம்பதிகளின் அன்புப்புதல்வியும் தவராசா(முகாமையாளர், இலங்கை வங்கி சம்மாந்துறை), ஜெயராணி (அவுஸ்ரேலியா) , கலைவாணி (அதிபர்,கமு/விஷ்னு லித்தியாலயம் காரைதீவு) , கமலராணி (ஆசிரியர்,இகிச பெண்கள் பாடசாலை, காரைதீவு) மயூரதன் (தொழில்நுட்ப உத்தியோகத்தர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, அக்கரைப்பற்று)  காலம்சென்ற நந்த வதனி ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
இறுதிக் கிரியைகள்  நாளை (07.01.2015) மாலை 4.00 மணியளவில் இடம்பெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.
Comments