திரு.இராசமாணிக்கம்(ஓய்வுபெற்ற அதிபர்) காலமானார்.

posted Jan 6, 2012, 10:15 AM by Web Admin   [ updated Jan 28, 2013, 1:49 AM by Web Team -A ]
திரு.இராசமாணிக்கம்(ஓய்வுபெற்ற அதிபர்)அவர்கள் காலமானார்.அன்னார் தவராஜா (வங்கி உத்திஜோகஸ்தர், ஜெயராணி (அவுஸ்ரேலியா), கலைவாணி(ஆசிரிய ஆலோசகர்), கமலராணி (ஆசிரியை), பத்மராணி, மயூரதன்(தொழில்நுட்ப உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு தந்தையும், விவேகானந்தமூர்த்தி,கார்த்திகேஸ்வரி, தம்பிராஜா, உதயமோகன்,சுகிர்தா ஆகியேரின் மாமனாருமாவார்.


Comments