06.02.2013- மரண அறிவித்தல்

posted Feb 5, 2013, 7:31 PM by Web Team -A   [ updated Feb 6, 2013, 11:22 PM ]
நடராஜானந்தா வீதி, காரைதீவு- 02ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.கந்தப்பர் - சௌந்தரம்மா  அவர்கள் நேற்று இரவு (05.02.2013) காலமானார்..

அன்னார் காலஞ்சென்ற இளையதம்பி (ஓடாவியார்)அவர்களின் மனைவியும், சிவயோகன் (ஆசிரியர்), சிவமலர், சிவசுந்தரம், காலஞசென்ற பாஸ்கரன், சிவசோதி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(06.02.2013) பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

Updated news
LATE ELAYATHAMBY OADAAVIYAR’S WIFE AND MOTHER OF LATE SIVASOTHY, LATE VINAYAGAMOORTHY (C.O), SIVAYOGAN (TEACHER,VCC, KARAITIVU), SIVAMALAR, SIVASUNTHARAM AND GRAND MOTHER OF MOHAN (SAMURTHI OFFICER) AND JEGAN (LONDON) “SOUNDARAMMA” PASSED AWAY ON 05/02/2013
(NADARAJANANDA ROAD KARAITIVU-02)

Thanks to: Jegan
 
 
 

Comments