06.04.19- 10ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பூபாலபிள்ளை சபாபதி..

posted Apr 5, 2019, 5:59 PM by Habithas Nadaraja   [ updated Apr 5, 2019, 8:34 PM ]

10ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பூபாலபிள்ளை சபாபதி..


பேர் சொல்லும் பிள்ளைகளை 
பெற்றெடுத்து மகிழ்ந்து
பார் போற்றிட வளர்த்து
பண்போடு கல்வியை ஊட்டி

ஊர் மெச்சிட அவர்களை 
உயர் பதவிகளில் உயர்த்தி
மார்தட்டி வாழ்ந்திருந்த
மாண்பு மிக்க எம் பிதாவே

மண்ணுலகை விட்டு நீ பிரிந்து
பத்து ஆண்டுகள் ஆன போதும்
மறையாது உன்
நினைவுகள் என்றும் 
எம்மை விட்டு

என்றும் பாசமிகு
சபாபதி கணேசராசா,
லண்டன்Comments