06.05.15- 31ஆம் நாள் நினைவஞ்சலி..

posted May 5, 2015, 6:00 PM by Unknown user
கடந்த 06.05.2012 அன்று மரணமடைந்த காரைதீவை சேர்ந்த 
அமரர் திரு.அமரசிங்கம் கிருஷ்ணபிள்ளை அவர்களை நினைவுகூரும் 31ஆம் நாள் ஆத்ம​ சாந்தி கிரியைகள் இன்று அன்னாரின் இல்லத்தில் உணர்வு பூர்வமாக  இடம் பெறவுள்ளது.

தகவல் : குடும்பத்தினர்

Comments