06.07.2014- மரண அறிவித்தல்

posted Jul 6, 2014, 6:06 AM by Unknown user   [ updated Jul 6, 2014, 9:40 AM by Unknown user ]
பெரிய நீலாவனையை பிறப்பிடமாகவும் காரைதீவு-12ஐ வசிப்பிடமாகவும் கொண்ட 
செல்லன்- தியாகராஜா 
அவர்கள்06.07.2014 ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று இறைபதமடைந்தார்.


அன்னார் ரெட்ண‌ம் சூரியகலா அவர்களின் பாசமிகு கணவரும், கோகிலவாணி,இதர்சினி,சதீஸ்ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின்  பூதவுடல் நாளை (07.07.2014) மாலை காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்

 
Comments