காரைதீவை-2ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.வீரக்குட்டி பத்மநாதன் (உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய பொருளாளரும், காரைதீவு உகந்தை யார்த்திரிகர் சங்க ஸ்தாபகர்களுள் ஒருவரும், முன்னாள் மக்கள் வங்கி பாதுகாப்பு உத்தியோகர்த்தர்) 07.03.2021ம்திகதி அன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் (08.03.2021)ம் திகதி காலை 10.00 மணிக்கு காரைதீவு இந்து மயானத்தில் இடம் பெறும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
அறிவிப்புக்கள் >