07.04.15- மரண அறிவித்தல்..

posted Apr 7, 2015, 7:24 AM by Web Admin   [ updated Apr 7, 2015, 8:49 PM by Liroshkanth Thiru ]

காரைதீவு 07 ம் பிரிவை சேர்ந்த அமரர்.அமரசிங்கம் கிருஷ்ணபிள்ளை

அவர்கள் 06.07.2015 இல் காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(07) காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கமானது காரைதீவு இந்து மயானத்தில் நடைபெற்றது.

Comments