07.04.17- 8ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பூபாலபிள்ளை சபாபதி..

posted Apr 6, 2017, 6:02 PM by Habithas Nadaraja

மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து
விண்ணுலகம் சென்றிட்ட அன்புத் தெய்வமே! 
ஆண்டுகள் எட்டு மறைந்து போனாலும்
எண்ணத்தில் என்றும் மறையாது நிற்கின்றீரகள்.
உண்டு மகிழ்ந்து குலாவிய நினைவுகள்
பண்பு காட்டி, பாசம் காட்டிய நிகழ்வுகள்
என்றும் எம் மனதை விட்டு நீங்காதையா!

ஓம் சாந்தி சாந்தி சாந்தி....
அன்பு மகன்,
சபாபதி கணேசராசா,
லண்டன்

Comments