07.04.2014- மரண அறிவித்தல்..

posted Apr 7, 2014, 7:40 AM by Web Admin   [ updated Apr 7, 2014, 8:51 AM by Unknown user ]
காரைதீவு-11ம் பிரிவைச்சேர்ந்த அமரர். சண்முகப்பிள்ளை பத்மநாதன் (சாரதி, மாநகரசபை, கல்முனை) அவர்கள் இன்று அதிகாலை 
(07-04-2014) காலமானார்.


அன்னார் ப.கலாமணியின் அன்புக்கணவரும், கிந்துஜா, நாகபிரசாந்த், ஜனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (07.04.2014) பிற்பகல் 05:00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கம் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெற்றது.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினா்
 
Comments