07.05.2014- மரண அறிவித்தல்..

posted May 7, 2014, 8:49 AM by Web Admin
வளத்தாப்பிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட 

திரு.ஏரம்பமூர்த்தி-பவளசிங்கம் அவர்கள் நேற்று 06.05.2014 காலமானார்.


அன்னார் யோகம்மாவின் பாசமிகு கணவரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (07.05.2014) மாலை 04.00 மணிக்கு வளத்தாப்பிட்டி இந்து மயானத்தில் இடம்பெற்றது.
 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினா்

Comments