07.07.2014- மரண அறிவித்தல்

posted Jul 7, 2014, 5:47 AM by Unknown user   [ updated Jul 7, 2014, 10:23 AM ]
காரைதீவு-11ம் பிரிவை பிறப்பிடமாகவும் காரைதீவு-07ம் பிரிவை வசிப்பிடமாகவும் கொண்ட 
முத்துச்சாமி-தங்கரெத்தினம்
அவர்கள் 07.07.2014 திங்கட்கிழமை அதாவது இன்று இறைபதமடைந்தார்.
 அன்னார் காலஞ்சென்ற​ கதிரேசர்-அமராவதி ஆகியோரின் ஏக​ புத்திரியும் செல்வராசாவின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான​ சின்னப்பிள்ளை,அமிர்தம்,செல்லம்மா,பொன்னுத்துரை,தங்கராசா,சுப்பிரமணியம் மற்றும் மயில்வாகனம் ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும் கருணாகரன்(பிரதேச​ செயலகம்,காரைதீவு) தங்கநாயகி,மற்றும் காலஞ் சென்றவர்களான​ பேரின்பராசா,பரசுராமன் ஆகியோரின் மாமியாரும் குகதாசன்,ஜீவராணி,புலேந்திரராசா,மேகநாதன்,சசிகரன்,தினேஸ்கரன்,ஜமுதினி ஆகியோரின் அம்மம்மாவும் விஜயகுமார்,சுசிகலா,மேகலா,துஷாந்தன்,சுபாஜினி,நடராசா,பிரேமளா,விஜயராசா,இன்பரதி ஆகியோரின் பாட்டியுமாவர்.
 
அன்னாரின்  பூதவுடல் நாளை (08.07.2014) மாலை 4.00மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:குடும்பத்தினர்
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn


 
Comments