07.11.2013 - மரண அறிவித்தல்..

posted Nov 7, 2013, 5:41 AM by Web Admin   [ updated Nov 8, 2013, 4:35 AM ]
நாவலடி வீதி, காரைதீவு-07ம் பிரிவைச்சேர்ந்த திரு. சீனித்தம்பி தம்பிப்பிள்ளை அவர்கள் 06.11.2013 நேற்று காலமானார்.

http://yourlisten.com/karaitivunews1/mrsthampipillai
அன்னார் பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, காலஞ்சென்ற ஆறுமுகம், அன்னம்மா, தங்கரெட்ணம், கோவிந்தன், ஞானம்மா, சாமித்தம்பி ஆகியோரின் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று(07.11.2013) பிற்பகல் 5.00 மணிக்கு அன்னாரின் காரதீவு இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 
Comments