07.12.2013 - மரண அறிவித்தல்.

posted Dec 7, 2013, 5:33 AM by Unknown user   [ updated Dec 8, 2013, 2:44 AM ]
காரைதீவு / கல்முனை,  திருமதி.அரங்கநாயகி.ஆனந்தநாயகம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்கள் காலமானார்.
 

அன்னார் காலம்சென்ற திரு.ஆனந்தநாயகம் (இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், ஜெயராஜன் (Rajan), கிருபைராஜா (Kirubai), அருள்ஜோதி, சாமுவேல் (Sam), டேவிட் தவயோகன் (David), கிரேஸ் தவமலர் (Thavam) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 
Comments