08.06.2013- மரண அறிவித்தல்..

posted Jun 8, 2013, 3:01 AM by Web Team -A   [ updated Jun 8, 2013, 3:46 AM ]
கடற்கரை வீதி, காரைதீவு-8ம் பிரிவைச் சேர்ந்த திரு.தம்பிராசா.தங்கவடிவேல் அவர்கள் 08.06.2013 இன்று அகாலமரணமானார்.
 

அன்னார் மார்க்கண்டு.தங்கப்பிள்ளை அவர்களின் கணவரும், சசிகலா, பரமகலா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (08.06.2013) பிற்பகல் 04.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 

 

Comments