08.09.2012- மரண அறிவித்தல்..

posted Sep 8, 2012, 3:45 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
அமரர் திரு.ஆறுமுகம்.சிவலிங்கம் (சோட்டான்) அவர்கள் இன்று (08.09.2012) காலமானார்..


அன்னார்  காரைதீவு 8ம் பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், காலஞ்சென்ற சி.தங்கமணியின் அன்புக் கணவரும் கலாநிதி, கலைச்செல்வன், கலைவரதன், தேவநிதி மற்றும் காலஞ்சென்ற தயாநிதி ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். 

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

தகவல்: துரை




08.09.2012- கண்ணீர் அஞ்சலி..

அமரத்துவமடைந்த திரு.ஆறுமுகம் சிவலிங்கம் (சோட்டான்) அவர்களுக்கு...


Comments