08.09.2013- 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Sep 8, 2013, 2:15 AM by Web Admin   [ updated Sep 10, 2013, 1:47 AM by Unknown user ]
கடந்த 08.09.2012 அன்று  காலமான காரைதீவு-08ம் பிரிவைச் சேர்ந்த அமரர் ஆறுமுகம் சிவலிங்கம் அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் இன்று திதியுடனான அமுது படையலுடன் உணர்வுபூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்றது.

தகவல்: துரை
 

Comments