08.11.2012 - மரண அறிவித்தல்

posted Nov 8, 2012, 10:31 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]

திரு.தா.சிவபாதசுந்தரம் அவர்கள் 08.11.2012 அன்று காலமானார்.அன்னார் திருமதி.தனலெட்சுமி.சிவபாதசுந்தரம் (தனக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயகுமார் (கனடா), சத்தியவாணி  ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

தகவல்: குடும்பத்தினர். (தொலைபேசி :  0094 65 22 22996 
09.11.2012- கண்ணீர் அஞ்சலி..
அமரர் திரு.சிவபாதசுந்தரம்அவர்களுக்கு...
 
Comments