08.11.2013 - மரண அறிவித்தல்..

posted Nov 8, 2013, 5:57 AM by Web Admin   [ updated Nov 8, 2013, 8:21 AM by Unknown user ]
காரைதீவு-12ம் பிரிவைச்சேர்ந்த திரு. சங்கரமூர்த்தி தேவராஜா அவர்கள் 06.11.2013 அன்று அகாலமரணமானார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 
Comments