09.02.2014- மரண அறிவித்தல்..

posted Feb 8, 2014, 5:33 PM by Web Admin   [ updated Feb 9, 2014, 2:27 AM by Unknown user ]
திருமதி. வசந்தி.கருப்பையா அவர்கள் 08.02.2014 நேற்று காலமானார்.


http://yourlisten.com/karaitivunews1/mrskaruppaiyavasanthi

காரைதீவு-03ம் பிரிவைச்சேர்ந்த திருமதி. வசந்தி.கருப்பையா அவர்கள் 08.02.2014 நேற்று காலமானார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (09.02.2014) காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
 
 
 
 

Comments