09.05.2013- 1ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted May 9, 2013, 2:10 AM by Web Team -A   [ updated May 9, 2013, 11:48 PM ]
கடந்த 21.04.2012 அன்று  காலமான காரைதீவு அமரர் திரு. S. டிக்மன் லியனகே அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் - 21.05.2013 அத்துடன் திதியுடனான அமுது படையல் நாள் இன்று (09.05.2013) உணர்வுபூர்வமாக அன்னாரின் இல்லத்தில் இடம்பெறுகின்றது.  

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்

karaitivunews.com

 
 
 
Comments