09.05.2013- மரண அறிவித்தல்..

posted May 9, 2013, 10:14 AM by Web Team -A   [ updated May 10, 2013, 12:33 AM ]
காரைதீவு-1ம் பிரிவை பிறப்பிடமாகவும்  டென்மார்க்கை  வசிப்பிடமாகக்கொண்டிருந்த முன்னால் காரைதீவு பிரதேச  செயலராகவும் கடமை புரிந்த திரு.சிவசம்பு-அருட்சிவம்  (AGA) அவர்கள்  இன்று (09.05.2013) டென்மார்க்கில் காலமானார்.

 அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பின்னர் அறியத் தரப்படும்.
தொலைபேசி :
ஆஸ்திரேலியா :  +61431374998-0385105423
டென்மார்க் : 004549262343
தகவல்: Kris. ரவி - ஆஸ்திரேலியா
 


 

Comments