09.06.15- மரண அறிவித்தல்..

posted Jun 9, 2015, 2:51 AM by Liroshkanth Thiru
காரைதீவு 04ம் பிரிவைச்சேர்ந்த திருமதி.தவராசா இலட்சுமி அவர்கள் 08.06.2015 நேற்று திங்கட்கிழமை காலமானார். 
அன்னார் தவராசா அவர்களின் அன்பு மனைவியும், நவரஞ்சினி, செல்வரஞ்சினி, பத்மராஜா, ஜெயந்தன், ஜெயக்குமார் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை 09.06.2015 பிற்பகல் 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.Comments