10.01.2014 - மரண அறிவித்தல்.

posted Jan 10, 2014, 12:06 AM by Unknown user
காரைதீவு-12ம் பிரிவைச்சேர்ந்த திரு.பெரியதம்பி.கந்தசாமி அவர்கள் 09.01.2014 அன்று காலமானார்.

அன்னார் சரஸ்வதியின் அன்பு கணவரும் காலம்சென்ற நிர்மலா, ரஞ்சன், ராஜேஸ்வரன், பரிமளா, நிரஞ்சலா, யோகராணி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10.01.2014 இன்று மாலை 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
 
https://www.facebook.com/karaitivan?ref=tn_tnmn
 
 
Comments