10.02.15- மரண அறிவித்தல்..

posted Feb 10, 2015, 2:59 AM by Unknown user
 காரைதீவு-01ம் பிரிவைச் சேர்ந்த சாமித்தம்பி இராஜேஸ்வரி அவர்கள் 10.02.2015 இன்று காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான சாமித்தம்பி தெய்வானைப்பிள்ளை அவர்களின் அன்பு மகளும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று (10.02.2015) மாலை 430 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Comments