காரைதீவு 07 ம் பிரிவை சேர்ந்த அமரர். சத்தியபாமா சீனித்தம்பி
அவர்கள் 10.04.2015 இல் காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை சனிக் கிழமை காலை 9.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். |