10.08.15- 5ம் ஆண்டு நினைவஞ்சலி..

posted Aug 9, 2015, 11:17 PM by Liroshkanth Thiru
கடந்த 05.08.2010 அன்று அமரத்துவமடைந்த காரைதீவைச் சேர்ந்த அமரர் இராசம்மா வேல்நாயகம் அவர்களை நினைவுகூரும் நினைவஞ்சலி தினம் இன்று 10ம் திகதி அன்னாரின் இல்லத்தில் திதியுடனான அமுது படையல் உணர்வுபூர்வமாக அன்னாரது இல்லத்தில் இடம்பெறுகின்றது.






Comments