10.08.15- மரண அறிவித்தல்..

posted Aug 9, 2015, 8:49 PM by Unknown user   [ updated Aug 9, 2015, 10:55 PM by Liroshkanth Thiru ]

காரைதீவு-06 பிரிவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.கண்ணகைமணி அருணாசலம் அவர்கள் 
நேற்று 09-08-2015 காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 10.08.2015 மாலை 4.00 மணியளவில்
 காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் 

தகவல்:குடும்பத்தினர்Comments