10.09.2013 - மரண அறிவித்தல்..

posted Sep 10, 2013, 12:06 AM by Web Admin   [ updated Sep 13, 2013, 3:06 AM by Web Team -A ]
சாரதாவீதி, காரைதீவு-06ம் பிரிவைச் சேர்ந்த
திருமதி.மகேஸ்வரி கணபதிப்பிள்ளை(ஓய்வுநிலை ஆசிரியை) அவர்கள் 10.09.2013  இன்று அதிகாலை காலமானார்.

அன்னார் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், மகேஸ்வரன் (கனடா), ஜெயசுந்தரி (பிரதேச செயலகம்,காரைதீவு), ஜெகதீஸ்வரன் (கனடா), ஜெயகௌரி (ஆசிரியை-அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 12.09.2013 வியாளக்கிழமை பி.ப 4.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
 
 
 

 

karaitivunews.com


Comments