10.09.2013 - மரண அறிவித்தல்..

posted Sep 10, 2013, 12:38 AM by Web Admin   [ updated Sep 10, 2013, 5:42 AM by Unknown user ]
காரைதீவு-05ம் பிரிவைச் சேர்ந்த திருமதி.பாக்கியம் சுப்பையா அவர்கள் தனது 73வது வயதில் இன்று (10.09.2013) அதிகாலை காலமானார்.

அன்னார் றுக்குமணி, கிருஷ்ணவேணி (குடும்ப நல உத்தியோகத்தர்), ரங்கநாயகி(பொலிஸ் உத்தியோகத்தர்), V.P.கணேஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 10.09.2013 இன்று பி.ப 4.30 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்
 

 

Comments