10.10.15- மரண அறிவித்தல் - அமரர்.சு.மனோகரன்..

posted Oct 10, 2015, 1:13 AM by Liroshkanth Thiru
செட்டிபாளயத்தை பிறப்பிடமாகவும் காரைதீவு 8 ம் பிரிவை வசிப்பிடமாகவும் ​கொண்ட அமரர்.சுப்பிரமணியம் மனோகரன் 
(அதிபர் ,மட்/புனித அருளானந்தர் வித்தியாலயம் ,பெரிய கல்லாறு) அவர்கள் நேற்று 09.10.2015 அன்று காலமானார்.

அன்னார் சத்தியவதி (முகாமைத்துவ உதவியாளர் , பிரதேச செயலகம் சாய்ந்தமருது) அவர்களின் அன்புக் கணவரும், பலானுஜன் நெமினேந்திரா ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(10-10-2015)  பிற்பகல் 3.00 மணியளவில் காரைதீவு இந்து மயானத்தில் இடம்பெறும்.

தகவல் : குடும்பத்தினர்


Comments