10.10.2012- மரண அறிவித்தல்-(ஆடியோ ஒலிபரப்புடன்)

posted Oct 11, 2012, 7:33 AM by Web Team -A   [ updated Jan 28, 2013, 1:49 AM ]
திருமதி.தெய்வானை.இராமக்குட்டி அவர்கள் காலமானார்


அன்னார் காலம்சென்ற திரு.இராமக்குட்டி அவர்களின் மனைவியும் , பத்மநாதன் (Marketing Dept.), சபாரெட்னம் (C.E.B ) , சத்தியநாதன் (M.L.T), மணிப்புரி , கார்திகேஸ் (D.S.Office,Ninthavur), ஆகியோரின் அன்புத் தாயுமாவார்.
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்

10.10.2012- கண்ணீர் அஞ்சலி..
Comments