10.10.2013- 31ம் நாள் நினைவஞ்சலி

posted Oct 9, 2013, 12:00 PM by Unknown user
கடந்த 10.09.2013 அன்று அமரான காரைதீவைச் சேர்ந்த
அமரர் திருமதி.மகேஸ்வரி.கணபதிப்பிள்ளை அவர்களது
31ம் நாள் நினைவுதினம்.
அன்னாரது திதியானது 10.10.2013 அன்னாரது இல்லத்தில் நினைவுகூரப்படுகின்றது.
தகவல்: அன்னாரின் குடும்பத்தினர்
 

 

Comments