10.12.2014- மரண அறிவித்தல்..

posted Dec 10, 2014, 7:29 AM by Web Admin   [ updated Dec 10, 2014, 7:30 AM ]

காரைதீவைச் சேர்ந்த திருமதி.தங்கச்சிபிள்ளை . பொன்னம்பலம்   அவர்கள் நேற்று (09.12.2014) காலமானார்.
அன்னார் பொன்னம்பலம்  அவர்களின் அன்பு மனைவியும்,
கலம்சென்றவர்களாகிய   பரமானந்தம், மதனசுந்தரராஜன், மற்றும்  நமச்சிவாயம், பரிமளாதேவி, அருந்ததிதேவி  ஆகியோரின் பாசமிரு தாயாரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் நேற்றையதினம் காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள்இ நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
Comments